இந்த விபத்து எப்படி நடந்தது? கேட் கீப்பர் சொல்வது உண்மையா? உண்மையை உடைத்த ஓட்டுநர்....!

Share this Video

கடலூரில் செம்மாங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் கேட் கீப்பரிடம் விசாரித்து நடந்தது என்ன என்பது குறித்து திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Related Video