Traffic Diversion | இந்த 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் ! வாகன ஓட்டிகளுக்கு முக்கிய செய்தி!
சென்னை வாகன ஓட்டிகளுக்கு முக்கிய செய்தி. தப்பி தவறி கூட இந்த 4 நாட்களுக்கு அந்த பக்கம் போயிடாதீங்க! சென்னையில் இந்த 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காமராஜர் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.