சுற்றுலா வந்த பெண்கள் அங்குள்ள கடையில் பொம்மைகளை திருடி செல்லும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரல்

Share this Video

பொம்மை கடையில் பொம்மைகள் வாங்குவது போல கூட்டமாக வந்துள்ளனர். இந்த கூட்டத்தை பயன்படுத்தி பெண்கள் பொம்மைகளை திருடி தனது ஆடைக்குள் மறைத்து வைத்துள்ளனர். இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Related Video