பயங்கர விபத்து.. சம்பவ இடத்திலே 2 பேர் பலி.. டோல் கேட் மீது கண்மூடித்தனமாக மோதிய கனரக வாகனம்..! அதிர்ச்சி சிசிடிவி வீடியோ..

பயங்கர விபத்து.. சம்பவ இடத்திலே 2 பேர் பலி.. டோல் கேட் மீது கண்மூடித்தனமாக மோதிய கனரக வாகனம்..! அதிர்ச்சி சிசிடிவி வீடியோ..

First Published Dec 2, 2019, 11:34 AM IST | Last Updated Dec 2, 2019, 12:05 PM IST

கிருஷ்ணகிரி : சுங்கச்சாவடியில் நேற்று பெங்களூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்றுகொண்டிருந்த கனரக வாகனம் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி டோல் கேட்  மீது பயங்கரமாக  மோதியது இதில் அந்த வழியாக சென்ற இருசக்கர வாகனங்கள் மீதும் கனரக வாகனம் மோதியதால் 2 பேர்  உயிரிழந்தனர்.

Video Top Stories