
TNEB Salary Hike
TNEB announces salary hike for electricity survey staff: இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, மாநிலத்தில் உள்ள வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் மின்சார சர்வே பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இருப்பினும், ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக, ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற மின்சார வாரிய ஊழியர்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.