Asianet News TamilAsianet News Tamil

தமிழக பட்ஜெட் ‘2023 -24’ - தாக்கல் செய்தார் நிதியமைச்சர் பிடிஆர்! - பல்வேறு சலுகைகள் அறிவிப்பு!

2023-24ம் ஆண்டுக்கான நிதிநிலை பட்ஜெட் அறிக்கையை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். 
 

First Published Mar 20, 2023, 10:10 AM IST | Last Updated Mar 20, 2023, 12:08 PM IST

 

தமிழ்நாடு சட்டசபையில் இன்று நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் 2023 - 2024ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன் நேரலையை இங்கே காணலாம்.

Video Top Stories