திருப்பரங்குன்றம் மலை: “வெளியூர் நபர்கள் அமைதியை குலைக்க முயற்சி”.. மதுரை கலெக்டர் கொடுத்த மெசேஜ்!

Share this Video

திருப்பரங்குன்றத்தில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாகவும் மதச்சார்பின்றியும் வாழ்ந்து வருகின்றனர் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா விளக்கம் அளித்துள்ளார். திருப்பரங்குன்றம் மலை தொடர்பான பிரச்சனையால் அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில் மதுரை கலெக்டர் விளக்கம் அளித்துள்ளார்.

Related Video