திருச்செந்தூர் கோவிலில் தரிசனத்திற்கு 11000 ரூபாய் கேட்டதால் ஆந்திரமடைந்த பக்தர்கள்! பரபரப்பு காட்சி

Share this Video

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குள் தரிசனத்திற்கு அழைத்துச் செல்ல கேரள பக்தரிடம் தலா 11000 ரூபாய் பணம் கேட்டதால் ஆந்திரமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Video