2026 சட்டமன்றத் தேர்தலில் DMK, ADMK- வுக்கு காத்திருக்கும் சவால்

 Asianet Tamil Exclusive அதிமுகவுக்கு சசிகலா திரும்பவும் வந்தால் என்ன ஆகும் மற்றும் அரசியல் களத்தில் அடுத்து நிகழப்போகும் மாற்றம் குறித்தும் பிரபல பத்திரிக்கையாளர் துக்ளக் ரமேஷ் உடன் நேர்காணல் 

Share this Video

வரும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு சசிகலா திரும்பவும் வந்தால் என்ன ஆகும், விஜய் சீமான் கூட்டணி சாத்தியமா?, அரசியல் களத்தில் அடுத்து நிகழப்போகும் மாற்றம் குறித்தும் பிரபல பத்திரிக்கையாளர் துக்ளக் ரமேஷ் ஏசியாநெட் நடத்திய சிறப்பு நேர்காணல் இதோ.. 

Related Video