
விஜய் அவர்கள் திமுக மீது வெறுப்பு அரசியல் செய்து கொண்டிருக்கிறார் ..! திருமாவளவன் பேட்டி
விஜய் அவர்கள் திமுக மீது வெறுப்பு அரசியல் செய்து கொண்டிருக்கிறார் ..எதிர்ப்பு வேறு, வெறுப்பு வேறு, வெறுப்பு அரசியல் செய்வதை மக்கள் எப்படி ஆதரிப்பார்கள் என்று தெரியவில்லை என்று திருமாவளவன் அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார்