இன்னும் பல அதிர்ச்சிகளை தாங்க வேண்டி வரும் !திருமாவளவன் மீது தமிழிசை கடும் தாக்கு!
திருமாவளவன் வேங்கைவயல் விவகாரத்தில் நியாயம் கிடைப்பதை பார்க்க வேண்டும். தலைநகரை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறினார்