Watch : வடமாநில தொழிலாளர்கள் தாகுதல் குறித்து வதந்தி பரப்பியவர் கைது!

வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்பட்டதாக வதந்தி பரப்பிய பீகாரைச் சேர்ந்த மணீஷ் காஷ்யப்பை கைது செய்து போலீசார் தமிழகம் அழைந்து வந்தனர். அவரை 15நாள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க பீகார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share this Video

அண்மைக்காலமாக வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக தகவல்கள் பரவின. இதனால் பல்வேறு கட்சியினர் வடமாநிலத்தவர்களை தமிழகத்தில் வேலை வாய்ப்புக்கு முன்னுரிமை அளிக்கக்கூடாது என்றனர். இந்நிலையில், வடமாநிலத்தவர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவது இல்லை என தமிழக டிஜிபி சைலேந்திரகுமார் தெரிவித்தார். இந்நிலையில், வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்பட்டதாக வதந்தி பரப்பிய பீகாரைச் சேர்ந்த மணீஷ் காஷ்யப்பை கைது செய்து போலீசார் தமிழகம் அழைந்து வந்தனர். அவரை 15நாள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க பீகார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Video