2000 கிலோ காய்கறி,பழங்கள்,இனிப்புகளால் அலங்கரிக்கப்பட்ட தஞ்சை பெரிய கோயில் நந்தி! பக்தர்கள் தரிசனம்!

Share this Video

2,000 கிலோ காய்கறி, பழங்கள், இனிப்புகளால் அலங்கரிக்கப்பட்ட தஞ்சை பெரிய கோயில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்

Related Video