பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; உறுதி மொழியுடன் துவங்கிய த.வெ.க மாநாடு - நேரலை இதோ!

TVK Maanadu Live : தளபதி விஜயின் முதல் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் துவங்கியுள்ளது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வரிகளோடு தொடங்கி கட்சியின் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Share this Video

தளபதி விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. காலையிலிருந்து அதிக அளவிலான தொண்டர்கள் அங்கு கூடியதால், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே மேடைக்கு தளபதி விஜய் வந்திருக்கிறார். தற்பொழுது உறுதிமொழி ஏற்கப்பட்டு வரும் நிலையில், கட்சியின் தலைவர் தளபதி விஜய் விரைவில் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Video