Thai poosam 2025

Share this Video

திருத்தணி முருகன் கோயிலில் தைப்பூச விழாவையொட்டி, மலைக் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். விழாவையொட்டி, அதிகாலை 4.30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது

Related Video