Thaipoosam 2025

Share this Video

உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் தைப்பூசம் இன்று கோலகலமாக கொண்டாடப்படுகிறது. மலேசியா, சிங்கப்பூர் தமிழர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.பழனிகோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

Related Video