ஏ.ஆர்.ரகுமான் பாடலுக்கு குஷியாக வைப் செய்த கோவில் யானையின் கியூட் வீடியோ

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் தாளம் படத்தில் இடம் பெற்றிருந்த பாடலுக்கு கோவில் யானை ஒன்று ஆனந்தமாக நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share this Video

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்த தாளம் படத்தில் இடம் பெற்றிருந்த எங்கே என் புண்ணகை என்ற பாடலுக்கு இணையவாசிகள் பலரும் தங்களது ஸ்டைலில் நடனமாடியும், பாட்டு பாடியும் வைப் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் கோவில் யானை ஒன்று அந்த பாடலுக்கு ஆனந்தமாக நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Video