
எடப்பாடிக்கு எதிராக களமிறங்கிய டீம்.. பாஜக உள்ளேயே வேலை பார்க்கும் குழு.. என்ன நடக்கிறது?
அதிமுக கூட்டணியை விரும்பாத அண்ணாமலையின் ஆதரவாளர்கள் சிலர் அதிமுகவுக்கு எதிராக மறைமுகமாக செயல்படுவதாக கூறப்படுகிறது. அண்ணாமலைக்கு டெல்லியில் செல்வாக்கு இருப்பதால், தமிழக பாஜகவில் முக்கிய முடிவுகளை எடுப்பதில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறார் எனத் தெரிய வருகிறது.