
மக்களுக்கு தொந்தரவு இருக்கக்கூடாது, சனிக்கிழமைகளில் பரப்புரை செய்கிறேன் - தவெக தலைவர் விஜய் விளக்கம்
வேலைக்கு செல்பவர்களுக்கு எந்த வித தொந்தரவும் இருக்க கூடாது. அப்படி என்கிற ஒரு காரணம் தான். லீவு நாட்கள், ஓய்வு நாட்களில் வர வேண்டும் என்பது தான் தனது எண்ணம் என கூறினார். மேலும் சிலருக்கு அரசியலில் ஓய்வு கொடுக்க வேண்டும் இல்லையா.? இதன் காரணமாகத்தான் ஓய்வு நாள் பிரச்சாரம் திட்டம் போடப்பட்டது என கூறினார்.