Tasmac scam |டாஸ்மாக் ஊழலை கண்டித்து பாஜக தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் - கைது செய்த காவல்துறையினர்!
திமுக அரசின் 1000 கோடி ரூபாய்க்கு அதிகமான டாஸ்மாக் ஊழலை எதிர்த்து,டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை தமிழக பாஜக தொண்டர்கள் முற்றுகையிட முயன்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.