
ஒரே நாளில் டாஸ்மாக்கிற்கு டப்.! ரூ. 272 கோடியை குவித்து சாதனை படைத்த பத்திர பதிவு !
தமிழகத்தில் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக நிதி உதவி திட்டங்கள், கடன் உதவி திட்டங்கள், புதிய கட்டடிங்கள், அரசு ஊழியர்களுக்கு சலுகைகள் என தினந்தோறும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இருந்த போதும் இந்த திட்டங்களை செயல்படுத்த நிதியானது பெரும் சுமையாக உள்ளது. எனவே இந்த திட்டங்களை நிறைவேற்ற கை கொடுப்பது டாஸ்மாக் நிறுவனம். தினந்தோறும் சுமார் 100 கோடி ரூபாய் வருவாய் கிடைத்து வருகிறது.