Watch : மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு!
தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் மையமான மின்னகத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.