
தம்பி உதயநிதி முதலில் ஒழுங்காக பேச கற்றுக்கொள்ள வேண்டும் ! தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
திமுகவின் ஓனர் காங்கிரஸா ...திமுகவின் ஓனர் யார் ? யார் ஓனர் , யார் ஓட்டர் என்றும் தெரியவில்லை . இங்கு மன்னர் ஆட்சி நடக்கிறதா அல்லது மக்களாட்சி நடக்கிறதா ? மன்னர் ஆட்சி என்று அவர்கள் கட்சியை சார்ந்தவர்களே ஒப்புக்கொள்கிறார்கள் என்றால் தமிழகத்தில் எங்கே ஜனநாயகம் இருக்கிறது . மேலும் தம்பி உதயநிதி முதலில் ஒழுங்காக பேச கற்றுக்கொள்ள வேண்டும் . என்று தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி பேட்டி