
அமித்ஷா வந்து தான் இந்தியா கூட்டணியை பலப்படுத்த வேண்டுமா? தமிழிசை செளந்தரராஜன் கேள்வி
திருச்சி விமான நிலையத்தில் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர் சந்திப்பு :அமித்ஷா வருகையால் இந்தியா கூட்டணி பலமடையும் என்று செல்வப்பெருந்தகை பேசியுள்ளார். இதிலிருந்து செல்வப்பெருந்தகைக்கு அவரது தலைவர்கள் மீது நம்பிக்கை இல்லை என்பதை நம்மால் புரிந்துக்கொள்ளமுடிகிறது. அமித்ஷா வந்து தான் இந்தியா கூட்டணியையும் பலப்படுத்த வேண்டுமா? அமித்ஷா வருகையால், இந்தியா கூட்டணி பலவீனம் அடையும் என்பதை அவர் மறைத்து பேசி வருகிறார். என தமிழிசை செளந்தரராஜன் பேட்டி