Tamilisai : ரெட் கார்பெட்டில் தடுக்கி விழுந்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்!

பட்டிபுலம் அருகே நடைபெற்ற ராக்கெட் ஏவும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ரெட் கார்பெட்டில் தடுக்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
 

Share this Video

செங்கல்பட்டு மாவட்டம் பட்டிபுலம் அருகே நடைபெற்ற ஹைபிரிட் சவுண்டு ராக்கெட் ஏவும் நிகழ்ச்சியில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டார். அவர் வருகையின் போது ரெட் கார்பெட்டில் தடுக்கி விழுந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video