ஒடிசாவில் இருந்து வேறு ரயிலில் சென்னை திரும்பிய தமிழர்கள்

ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட பயணிகள் சிறப்பு ரயிலின் மூலம் சென்னைக்கு வந்தனர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை உதவிகள் அளிக்கப்பட்டது.

Share this Video

Related Video