
மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் வரி விதிப்பு மிகவும் குறைவு - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி !!!
கோவை, காந்திபுரம் பகுதியில் செம்மொழி பூங்கா நடைபெறும் பணிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்த அமைச்சர் கே.என்.நேரு, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர் பேசும் போது.....கோவை மாவட்டத்தில் வரிவிதிப்பு அதிகமாக உள்ளது என்ற கேள்விக்கு ....சொல்லுங்கள் யாருக்கு அதிகம் ? யாருக்கு அதிகமாக உள்ளது ? யாருக்கு தவறு செய்து உள்ளார்கள் என உரிய முறையில் கூறுங்கள் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். சட்டமன்றத்திலே மற்ற மாநிலங்கள் காட்டிலும் கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் காட்டிலும், மகாராஷ்டிராவில் 14,000 வரிகள் விதித்தால் தமிழகத்தில் 2,000 தான் என்றார் .