திறமை இல்லாத முதல்வர் தமிழகத்தை ஆள்வதால் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர் கெட்டுப் போய்விட்டது

Share this Video

காவல் ஆய்வாளர் படுகொலையே சாட்சி, மேலும் கோவையில் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார், மக்களை காக்க வேண்டிய காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் தமிழகத்தில் உள்ளது, கிராமம் முதல் நகரம் வரை கஞ்சா பரவலாக விற்பனை செய்யப்படுகிறது இதை தடுக்க திராணியில்லாத திராவிட மாடல் ஸ்டாலின் அரசு, திறமை இல்லாத முதல்வர் தமிழகத்தை ஆள்வதால் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர் கெட்டுப் போய்விட்டது

Related Video