Tamil Nadu liquor scam

Share this Video

தமிழ்நாடு பாஜக சார்பில் இன்று டாஸ்மாக் தலைமை அலுவலக முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பாஜகவின் முக்கியத் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். வீட்டிலிருந்து புறப்படும்போதே தமிழிசை சௌந்தரராஜன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் மற்றும் பாஜக அமைச்சர்கள் கைது !

Related Video