ஆளுங்கட்சி மேல் அதிருப்தி இருக்கிறது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை - ஜெகன் மூர்த்தி பேட்டி

Share this Video

எந்த கட்சியும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்று கூறுவது இயல்பு தான். விஜய், சீமான், திமுக போன்ற அனைத்து கட்சிகளும் கூறுகிறது. மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்கள் தான் வெற்றி பெறுவார்கள். தற்போது ஆளுங்கட்சி மேல் அதிருப்தி இருக்கிறது. அது யாருக்கு ஓட்டு வங்கியாக மாறுகிறது என்று தெரியவில்லை. அதிமுக தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார்கள். ஆகவே அதிமுகவிற்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை. அரசாங்கம் இரும்பு கரம் கொண்டு கட்டுப்படுத்த வேண்டும்.

Related Video