இன்று இரவு வெளுத்து வாங்கும் கனமழை - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அலெர்ட்!

Heavy Rain Alert : சென்னை மற்றும் சென்னையில் அநேக இடங்களில் அடுத்து இரண்டு நாள்களுக்கு கனமழை வெளுத்து வாங்க உள்ளது. இன்று இரவும் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Video

புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மேலாக மாற உள்ள நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் டெல்டா பகுதிகளிலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது இந்நிலையில் சென்னையை பொருத்தவரை ஆவின் பாலகத்தில் அதிக அளவிலான பால் கையிருப்பு வைக்கப்பட்டிருக்கிறது என்றும் பொதுமக்களுக்கு தடை இன்றி விநியோகம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Video