ரேஷன் கார்டு வைத்துள்ளோருக்கு மகிழ்ச்சி.. முதியோர்களுக்கு புது வசதி! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

Share this Video

பொதுமக்களின் நன்மைக்காக ஏகப்பட்ட அறிவிப்புகளையும், சலுகைகளையும் தமிழக அரசு வெளியிட்டு வரும் நிலையில், மற்றொரு முக்கிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.. இந்த புதிய வசதியானது, ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.

Related Video