அரசு ஊழியர்களுக்கு இனி ரூ.5000 அல்ல.. கொத்தாக ரூ.5 லட்சம் வழங்கப்படும்! தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்

Share this Video

பெண் ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபாயும், ஆண்களுக்கு ஐந்தாயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. தற்போது, இந்தத் தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் பொதுவாக ஐந்து லட்சம் ரூபாயாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Video