வெள்ளை புலியை கொடுத்துவிட்டு சிங்கத்தை பெற்றுக் கொண்ட தமிழ் நாடு

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் கர்நாடக மாநிலம் பன்னர்கட்டாவில் இருந்து சிங்கம் கொண்டு வரப்பட்டது.

Share this Video

கர்நாடகா உயிரியல் ‌பூங்காவில் இருந்து சிங்கம் கொண்டு வரப்பட்டது. வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்ட சிங்கம் பூங்காவில் தனிமைப்படுத்தப்பட்டு கால்நடை மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பின்னர்தான் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட உள்ளது. இதே போல வண்டலூர் பூங்காவில் இருந்து வெள்ளை புலி கர்நாடகம் கொண்டு செல்லப்பட்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video