
தமிழகத்திற்கான நிதிக்கு முதல்வர் செல்லவில்லை நீதிக்கே சென்றுள்ளார் ! செல்வபெருந்தகை பேட்டி !
ஆனால் இதனைப் பொறுக்காத பாஜக அரசு அதில் திருத்தம் செய்ய வேண்டும் எனக் கூறி ஆராய்ச்சியாளரையும் மாற்றி அதனைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்கள் மூலம் மீண்டும் அவர் பணி அமர்த்தப்பட்டது அனைவரும் அறிந்தது. பாஜக மற்றும் அதன் உடன் உள்ள தோழமைகள் அனைவரும் தமிழில் பெருமையை அளிக்க முயலும் நிகழ்வினை நாம் தடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் தமிழக முதல்வர் டெல்லி சென்றுள்ளது ED நிகழ்வுகளை தவிர்க்க என சீமான் கூறியுள்ளது குறித்து கேட்டபோது, தமிழகத்திற்கான கல்வி நிதி பெறுவதில் உள்ள இடர்பாடுகளை எல்லாம் தவிர்த்து சிறந்த கல்வியை அளித்து வரும் நிலையில், தமிழக முதல்வருக்கு நிதி பெரியதல்ல.. நீதிக்காக மட்டுமே சென்றுள்ளார் என செல்வபெருந்தகை தெரிவித்தார்.