
மனசை தொட்டு சொல்லுங்க சி.எம்.சார்.. வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்ல முதலீடா? - தவெக தலைவர் விஜய்
மீன் ஏற்றுமதியில் நாகை மாவட்டம் முன்னிலை வகிக்கிறது. இதே நாகப்பட்டினத்தில் 2011இல் 14 வருடங்களுக்கு முன்னாள் மீனவர்கள் தாக்கப்பட்டதிற்காக பொதுக்கூட்டத்தில் நான் பங்கேற்றேன். விஜய் களத்துக்கு வருவது ஒன்றும் புதிதல்ல. எப்போதோ வந்து விட்டேன். இது புரிய வேண்டியவர்களுக்கு புரியும். நான் களத்துக்கு வர்றது எல்லாம் புதுசு இல்லை கண்ணா.. இவ்வாறு அவர் பேசினார்.