
பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டநிதி!மேடை போட்டு விவாதிக்க தயார்!அண்ணாமலை பேட்டி!
மோடியின் அரசு வந்த பிறகு தமிழ்நாட்டிற்கு கொடுக்கப்பட்ட பணம் , நிதி பகிர்வு அடிப்படையில் இரண்டு மடங்கு உயர்ந்திருக்கிறது.எந்த அடிப்படையில் முதலமைச்சர். தமிழ்நாட்டுக்கு எந்த நிதியும் வரவில்லை என்று கூறுகிறார் அவர்களுடன் மேடை போட்டு விவாதிப்பதற்கு பாஜக தயாராக உள்ளது என அண்ணாமலை பேட்டி!