விஜய் படங்களுடைய டிக்கெட் விலை மட்டும் என்ன என்று தமிழிசை விஜய் அவர்களை கேள்வி கேட்டுள்ளார் !

Velmurugan s  | Published: Apr 9, 2025, 2:00 PM IST

கேஸ் விலை குறைவுதான் என்றும், விஜய் ஒன்றும் தெரியாமல் பேசக்கூடாது என்றும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஒரு சினிமா டிக்கெட் எவ்வளவு விலைக்கு விற்கப்படுகிறது? இப்போது பிளாக்கில் விற்கப்படும் டிக்கெட்டின் விலை என்ன? விஜய் படங்களின் டிக்கெட்டின் விலை என்ன? இதை கட்டுப்படுத்த முடிந்ததா உங்களால்? என்று தமிழிசை விஜய் அவர்களை கேள்வி கேட்டுள்ளார் !

Read More...

Video Top Stories