ஜூலை 9 இல் தமிழகத்தில் ஆட்டோ,பேருந்துகள் ஓடாது; நாடு தழுவிய வேலைநிறுத்தம்!

Share this Video

தமிழகத்தினை பொறுத்தவரை 13 தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்க போவதாக அறிவித்துள்ளன. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்க உள்ளதாக அறிவித்து உள்ளனர்.

Related Video