நான் ஒரு இந்தியன்! அப்புறம் தான் தமிழன்! டி.ராஜேந்தர் உணர்ச்சி பொங்க பேச்சு!

Share this Video

மோனிஷா என் மோனாலிசா படத்தில் ஹிந்தி பாடல் பாடியவன் நான். நியூயார்க்கில் என்னை தமிழனாக மட்டும் பார்க்காமல் ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு என அனைத்து தரப்பு மக்களும் எனக்கு அவ்வளவு ஆதரவு தெரிவித்தார்கள் அதற்கு காரணம் நான் "ஒரு இந்தியன்" என்பதால் என டி.ராஜேந்தர் உணர்ச்சி பொங்க பேசினார்.

Related Video