
மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை 5 கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் பொற்றோர்கள் வேதனை
ஆண்டிபட்டி அருகே குறிப்பிட்ட பள்ளி நேரத்திற்குள் அரசு பேருந்து தாமதமாக வருவதால் - பள்ளி துவங்கும் நேரத்திற்குள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை என 5 கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் பொற்றோர்கள் வேதனை- ஆண்டிபட்டி - வருசநாடு சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு