
12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 600க்கு 599 மதிப்பெண்கள் பெற்ற மாணவி ஓவியஞ்சலிக்கு ஆசிரியர்கள் பாராட்டு
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணியளவில் வெளியாகியுள்ள நிலையில் 600க்கு 599 மதிப்பெண்கள் பெற்ற மாணவிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்த ஆசிரியர்கள். கட்டித் தழுவி பாராட்டுத் தெரிவித்தனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது .