மறைந்த மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு அரசு மரியாதையோடு இறுதி சடங்கு.! முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு !
Kumari Anandan body buried with state honors : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழக பாஜகவின் முக்கிய தலைவராக இருக்ககூடிய தமிழிசையின் தந்தையுமான குமரி அனந்தன், இன்று அதிகாலை காலமானார். அவரதுக்கு வயது 93, அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிப்பு.