
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் இதுவரை பத்தாயிரம் முகாம்களில் நடத்தப்பட்டிருக்கிறது - மா சுப்பிரமணியன் !
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் இதுவரை பத்தாயிரம் முகாம்களில் நடத்தப்பட்டிருக்கிறது . நலம் காக்கும் ஸ்டாலின் 1256 இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது . போன்ற பல திட்டங்களை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்த அமைச்சர் மா சுப்பிரமணியன்.