விட்டுக் கொடுக்காத ஸ்டாலின்.. விடாப்பிடியாக நின்ற அழகிரி! ஆதரவு கொடுத்த ஒரே ஆள் !

Share this Video

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகனும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரருமான மு.க.முத்து இன்று காலை வயது முதிர்வால் காலமானார். முதல் ஆளாக சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் மு.க.ஸ்டாலின். ஆனால் கடந்த காலங்களில் அழகிரி ஆதரவாக நின்றவர் மு.க.முத்து என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சென்னையில் நடைபெற்ற முக அழகிரியின் பேரணிக்கு கலைஞர் குடும்பத்திலிருந்து முதன்முதலாக ஆதரவு தெரிவித்தவர் மு.க.முத்து என்பது குறிப்பிடத்தக்கது.

Related Video