வன்னியர்களுக்கு துரோகம் செய்தவர் ஸ்டாலின்: அன்புமணி ராமதாஸ் ஆவேசம்
வன்னியர்களுக்கு துரோகம் செய்த முதலமைச்சர் என்றால், அது மு.க.ஸ்டாலின் தான் என்று அன்புமணி ராமதாஸ் ஆவேசமாகப் பேசியுள்ளார். செவ்வாய்க்கிழமை பாமகவின் முன்னிலையில் பேசியபோது இவ்வாறு விமர்சித்துள்ளார்.