
மகளிர்க்கு 1000 கொடுத்துவிட்டு டாஸ்மார்க், மின்சாரம் விலை ஏற்றியுள்ளனர் - திண்டுக்கல் சீனிவாசன்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொடுத்த அனைத்து திட்டங்களும் நிறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் வருவதால் முதலமைச்சர் ஸ்டாலின் நாடகத்தை நடத்திக் கொண்டு இருக்கிறார். நான்கரை ஆண்டுகளாக தாலிக்கு தங்கம் போன்ற பல்வேறு திட்டங்கள் சென்றடையவில்லை. இதனை பெண்கள் புரிந்து கொண்டு உள்ளனர்.