சபாநாயகர் அப்பாவுக்கு நண்பரா ஞானசேகரன்? அதிமுகவிற்கு திமுக பதிலடி!| Appavu vs Ganasekaran
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் குறித்து சபாநாயகர் அப்பாவு பேசிய வீடியோ எடிட் செய்யப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக மாணவர் அணி இவ்வீடியோவைப் பகிர்ந்துள்ள நிலையில், திமுக இது பொய்யானது எனக் கூறியுள்ளது.