அண்ணாமலையிடம் வசமாக சிக்கிய அப்பாவு! “தம்பி ஞானசேகரன்” சபாநாயகர் அப்பாவு பேச்சால் சர்ச்சை!
சமீபத்தில் ஒரு விழாவில் பங்கேற்ற சபாநாயகர் திரு அப்பாவு அவர்கள், அங்கிருந்த ஞானசேகரன் என்ற நபரைக் கேலி செய்ய, அண்ணா பல்கலைக்கழக பாலியல் குற்றவாளி ஞானசேகரனைக் குறிப்பிட்டு, “தம்பி ஞானசேகரன்” என்று பேசியுள்ளார். திமுக நிர்வாகியாயிற்றே, பாசம் இருக்கத் தானே செய்யும்.தன்னைஅறியாமல்அதனைவெளிப்படுத்தியிருக்கிறார் சபாநாயகர் திரு. அப்பாவு