ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்தும் ஏமாற்று வேலைகள் ! சபாநாயகர் அப்பாவு பேட்டி

Share this Video

ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்தும் ஏமாற்று வேலைகள்; மக்களை ஏமாற்றவே இந்த நாடகம் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் திரு. அப்பாவு அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஒன்றிய அரசின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடி அவர் பேசிய கருத்துகளின் விரிவான செய்தி .

Related Video